ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருட்கள் பல இன்று எம்மிடையே தாக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. காரணம் எமது தேவைக்கேட்ப நாமே அதில் மாற்றம் செய்து பயனர்களுக்கு தேவையானதை பயனர்களே மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதே.
இதே வசதி எமது பயனப்பாட்டிலுள்ள வாகனங்களிலும் அமைந்திருந்தால் எவ்வளவு இலகுவாக இருக்கும்? நாம் சிந்தித்துக்கொண்டே இருக்கையில் இத்தாலி நிறுவனமொன்று 'ஓப்பன் ஸோர்ஸ் வெஹிகிள்' (திறந்த மூல வாகனங்கள்) எனும் விடயத்தை அறிமுகப்படுத்திவிட்டது.
இனி உங்களுடைய காரை உங்களுக்கு விரும்பிய வடிவில் வீட்டிலேயே உருவாக்கவும் உங்கள் எண்ணம் போல் வடிவமைக்கவும் முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த பிரமிப்பான விடயத்தை இத்தாலியிலுள்ள நிறுவனமொன்று நிஜமாக்கியுள்ளது.

தற்போது வீட்டில் நாம் பயன்படுத்தும் சில தளபாடங்கள் மற்றும் பல உபகரங்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பாகங்களாக கொள்வனவு செய்யமுடியும். பின்னர் அவற்றினை சரியாகப் பொருத்தி பயன்படுத்தலாம்.
இதேபோன்றதொரு யுகத்தியைத் தான் குறித்த இத்தாலி நிறுவனம் இந்த திறந்த மூல வாகன உற்பத்தியில் பயன்படுத்தியுள்ளது. அதாவது காரினை கொள்வனவு செய்து வெவ்வேறாக உள்ள பாகங்களை வீட்டில் நீங்களே பொருத்திக்கொள்வதன் மூலம் நிஜமான காரினைப் உருவாக்கிவிடலாம்.

திறந்த மூல வாகனம் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இக்கார் ஏர்பன் டப்பி (Urban Tabby) என அழைக்கப்படுகின்றது. இதுவே உலகின் முதலாவது திறந்த மூல வாகனம் ஆகும். ஆச்சரியமான விடயம் என்னவெனில் இக்காரினை பொருத்துவதற்கு நாம் கார் உற்பத்தி நுட்பங்களைக் கூட அறிந்திருக்க வேண்டியதில்லை. விஷேடான பொறி இயந்திரங்களும் அவசியமில்லை. சாதாரணமாக அனைவரும் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே காரின் பாகங்களைப் பொருத்தி ஓட்டுதவதற்கு தயாராகிவிடலாம் என இதன் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கென பிரத்தியேகமா உருவாக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.வீ எனப்படும் ழளஎநாiஉடந.உழஅ இல் முப்பரிமாண வடிவில் கார் பாகங்களை தரவிறக்கம் செய்து அதன் மூலம் பொருத்தும் முறைகளை விளக்கமாகப் பழக விரைவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இக்கார் உற்பத்தி குறித்து திறந்த மூல வாகனம் எனும் திட்டத்தின் நிறுவுனர்களான பிரான்சிஸ்கோ லியு மற்றுமு; அம்பெலியோ மக்சி ஆகியோர் கூறுகையில், 'இக்காரினை ஒரு மணி நேரத்த்திற்குள் பொருத்தி தயார் செய்வதே (யுளளநஅடிடந) இதன் சிறப்பம்சமாகும்.
திறந்த மூல வாகனங்களுக்கான ஆரம்பமே இது. இக்காரில் 2 முதல் 4 பயணிகள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இலகுவாக காவிச் செல்லக்கூடியதாக இருக்கும். விசேடமான சாதனங்கள் எதுவிமின்றி பொருத்தலாம்' எனத் தெரிவித்துள்ளனர்.
டப்பியை 41 நமிடங்களுக்குள் இருவர் இணைந்து பொருத்தியுள்ளனர். இதுவே விரைவாக பொருத்தப்பட்ட அதிகுறைந்த நேரமாகும். தற்போது இக்காரானது இருவர் மற்றும் நால்வர் பயணிக்கும் இரு பதிப்புகள் உள்ளன. அத்துடன் இலத்திரனியல், ஹைபிரிட் மற்றும் பெற்றோல் என மூன்றுவகை எஞ்சின்களை பொருத்த முடியும். இலத்திரனியல் எஞ்சின் மூலம் அதிகூடுதலாக ஒரு தடவை சார்ஜ் செய்து 100 கிலோ மீற்றர் தூரத்திற்கு உச்சபட்சமாக மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும்.

அதேவேளை ஹைபிரிட் (400 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கலாம்) மற்றும் பெற்றோல் எஞ்சின் மூலம் அதிகூடுதலாக மணிக்கு 45 கிலோ மீற்றர் வேகத்தில் இக்காரினை ஓட்டிச்செல்லலாம்.
இதுமட்டுமன்றி கார் உற்பத்தி நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் உதவியின்றி பயனர்களும் கார் விரும்பிகளுமே தங்களுக்கு தேவையான வடிவங்களை மாற்றங்களை தேவைக்காற்றப்போல் மாற்றியமைத்துகொள்ள முடியும். இதுவே திறந்த மூலத்திலுள்ள உயர் தன்மை. இதனால் இக்கார் விரைவாக மக்களைக் கவரும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
அத்துடன் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான போக்குவரத்துத் தேவையும் உள்ளது அவ்வாறானவர்களுக்கும் டப்பி பெரும் உதவியாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
டப்பி காரின் முதற் கட்ட விற்பனை பொதிகளாக இவ்வாண்டில் கடைசிப் பகுதியில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 5445 முதல் 8168 அமெரிக்க டொலர்களாக (சுமார் 7 இலட்சம் முதல் 1,050,000 ரூபாவாக) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விரைவில் இக்காரை வீதிகளில் செலுத்துவதற்கான அனுமதியினைப் முறையாகப் பெற்று சந்தையில அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றனர் திறந்த மூல வாகன திட்டத்தின் நிறுவுனர்கள்.
எனவே நாமே எமது எண்ணம் போல வடிவமைத்த காரினை நமது வீதிகளிலும் ஓட்டிச் செல்லப்போகும் நாளை ஓடிக்கொண்டிருக்கும் நாளில் காத்திருப்போம்!

0 Comments