Subscribe Us

header ads

கர்ப்பத்திலுள்ள குழந்தையின் உருவத்தை 3 டி முறையில் தயாரித்து வழங்கும் நிறுவனம்

கர்ப்பத்திலுள்ள குழந்தை பிறப்பதற்கு முன்பே அதன் உருவத்தை முப்பரிமாண அச்சிடல் (3டி பிரிண்டிங்) முறையில் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை '3டி பேபீஸ்' எனும் நிறுவனம் வழங்குகிறது.

கழியூதாக் கதிர்களை பயன்படுத்தி குழந்தையின் உருவம் மும்பரிமாண அச்சிடல் மூலம் உருவாக்கப்படுகிறது.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் முகத்தோற்றம், உடல் அங்கங்களின் அளவு விகிதம், தோல் நிறம் போன்றவற்றுடன் ஒத்ததாக அச்சிடப்பட்ட குழந்தையின் உருவமும் இருக்குமாம்.

கர்ப்பத்திலுள்ள குழந்தையின் உண்மையான அளவில் முப்பரிமாண உருவத்தை தயாரிப்பதற்கு 600 டொலர்கள் அறவிடப்படுகின்றன. சிறிய அளவில் தயாரிப்பதற்கு 200 டொலர்கள்அறவிடப்படுகின்றன.

Post a Comment

0 Comments