2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்திய ரூபா நோட்டுக்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குப் பின்னர் வாபஸ் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
கறுப்புப் பணத்தையும் போலி நாணயத் தாள்களையும் முறியடிப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தையும் போலி நாணயத் தாள்களையும் முறியடிப்பதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments