Subscribe Us

header ads

விகாரையில் திடீர் மின்னல் தாக்குதல்: விஹாராதிபதி உட்பட15பேர் அதிர்ச்சி

தெய்யந்தர, கம்மெதகம நியந்தகல  விகாரையில் நேற்று பகல் திடீரென மின்னல் தாக்கியதில் விகாரையின் தலைமை விஹாராதிபதி உட்பட மத அனுஷ்டானத்தில் ஈடுபட்ட 15 பேர் அதிரச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த மின்னல் தாக்குதலில் சிறுவர்கள், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் தற்போது தெய்யந்தர  கிரமிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments