Subscribe Us

header ads

விரைவில் அறிமுகமாகின்றது Facebook Paper

(PX)

பல்வேறு வசதிகளை வழங்கி பில்லியன் கணக்கான பயனர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது விரைவில் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது ஒவ்வொரு பயனர்களும் உலகளாவிய செய்திகளை மொபைல் சாதனங்களினூடாக அறிந்துகொள்ளக்கூடியவாறு Facebook Paper எனும் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த வசதியானது ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என பேஸப்புக் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments