1658 : இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
1830 : அமெரிக்காவின் லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
1840 : லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
1847 : கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
1908 : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில்; ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில்தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.
1915 : இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.
1930 : மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
1939 : அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம்
காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.
1942 : ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் வாகனத்துக்கான காப்புரிமையைப் பெற்றார்.
1953 : யூகோஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோஸப் டிட்டோ தெரிவு செய்யப்பட்டார்.
1964 : கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1972 : கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1982 : அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
1985 : எத்தியோப்பியாவில் பயணிகள் ரயிலொன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.
1992 : இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.
2001 : எல் சல்வடோரில் இடம்பெற்ற பூகம்பத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
2012: பயணிகள் கப்பலான கொஸ்டா கொன்கோர்டினா 4232 பேருடன் சென்றுகொண்டிருந்த வேளையில் இத்தாலியின் கரையோரத்தில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. இதனால் 31 பேர் உயிரிழந்தனர்.

0 Comments