இன்று 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணிக்கு
சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில், தென்கிழக்கு சமூகத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருவளை ஜாமிஆ நளீமியாவின் பணிப்பாளரும், இஸ்லாமிய
ஆய்வாளரும், இலங்கையின் தலைசிறந்த இஸ்லாமிய கல்விமானுமாகிய கலாநிதி
எம்.ஏ.சுக்ரி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வில்
இலங்கை முஸ்லீம் கல்வி மாநாட்டின் தலைவரும் பேராதனை பல்கலைக்கழக
மெய்யியல்துறை பேராசிரியருமான கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் கலாநிதி
எம்.ஏ.சுக்ரி பற்றிய விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார்.
meelparvai.


0 Comments