கஞ்சா சுற்றிவளைப்பின் போது பாதாள உலக கோஷ்டித் தலைவர் ஒருவர் விசேட
அதிரடிப்படையினரால் தனமன்வில பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.கஞ்சா சுற்றிவளைப்பின் போது ஒரு குழுவினர் ரி-56 ரக துப்பாக்கிகளின் மூலமாக விசேட அதிரடிப்படையினரை நோக்கி சுட்டுள்ளனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலிலேயே பாதாள உலக கோஷ்டியின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments