(Mafas SWOT)
இன்று மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தில்லையடி SWOT தொண்டர்
குழுவினால் மனித உரிமைகள் சம்மந்தமாக பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்ட்டது. இக்கருத்தரங்கிற்கு பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதள்களும் வழங்கப்பட்டது .
இது புத்தளம் WODEPT நிறுவனத்தின் அனுசரணையுடன் செல்வி
ஜெயந்தி ஆசிரியரின் ஆதரவில் நடைபெற்றது. இதில் வட மாகாண சபையின்
உறுப்பினர் திரு அஸ்கர் MMC அவர்கள் கௌரவ விருந்துனராக பங்கேற்றார்
என்பதும் குறிப்பிடதக்கது.












0 Comments