Subscribe Us

header ads

HIV மற்றும் AIDS பற்றிய செயல் அமர்வு CASMO

HIV மற்றும் AIDS பற்றிய செயல் அமர்வு 09/12/2013 அன்று  புத்தளம் பொது நுாலகத்தில் 3 -8 மணி வரை Casmo volunteers அமைப்பினரால் நடாத்தப்பட்டது.
 
HIV  மற்றும்  AIDS  பற்றிய  செயல்  அமர்வில்  28   பேர்  கலந்து  பயன்பெற்றனர்.
இதில் பல கேள்விக்கு சிறந்த விளக்கங்களை எமது வளவாளர்களினால் விளக்கம் அளிக்கபட்டமை குறிபிடத்தக்கது.  பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன

இதற்கு உதவிய Puttalam Urban Council,Silent Volunteers,Caring Hands  Y-PEER  Youth Peer Education Network on Sexual and Reproductive health, அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள். 
 
 












 

Post a Comment

0 Comments