முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வட மாகாணத்திற்கான முதலாவது வரவு –
செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 34
உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தின் மிகுதிக் குழுநிலை விவாதங்கள் நாளை நடைபெறுமென அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.


0 Comments