ஆட்பதிவு திணைக்களம் மிக விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதில் கலாச்சாராத்தை பிரதிபலிக்கும் வகையில் எதுவித செயற்பாடுகளும் இடம்பெறத வகையில் அமைந்திருக்கும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையிலும் ஆட்களை சரியாக அடையாளம் காண முடியாதுள்ளது போன்ற காரணங்களையும் அடிப்படையாக வைத்து முஸ்லிம்கள் அணியும் தொப்பி பர்தா புகைப்படத்தை கொண்ட அடையாள அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத் தடை விதிப்பு ஏற்கக்கூடியதா?
தொப்பியும்,பர்தாவும் முகத்தை மறைக்கும் வண்ணம் அணியுப்படும் ஒன்றல்ல.மாறாக அவை நெற்றிக்கு மேல் தலை முடியை மறைக்கக்கும் வண்ணம் அணியப்படும் ஒன்றே.அப்படியிருக்க அதை அணிதவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றால் அது அவர்களின் கண்களில் உள்ள தனிப்பட்ட பிரச்சினை.
அவர்கள் வைத்தியரைத் தான் அனுக வேண்டுமே தவிர . ஆட்களை அடையாளம் காண முடியாதுள்ளது என்ற காரணத்தை கூற எத்தனிப்பது ஏற்கக்கூடியது அல்ல.மேலும் அடையாள அட்டை என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதாகவே அமைய வேண்டும்.அப்படியென்றால் அதில் நிச்சயம் ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.குறிப்பிடப் பட்டே இருக்கும்.
எனவே இவ்வடையாள அட்டையை பார்க்கும் ஒருவர் பார்த்த மறுகணமே இவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை அடையாளம் கண்டு கொள்வார் அப்படி இருக்க.தொப்பியையும் பர்தாவையும் தடை செய்வதன் மூலம் எப்படி அவரின் கலாச்சாரத்தை மறைக்க முடியும்?
இன்று இதற்கே தடை விதித்தவர்கள் நாளை தாடி வைத்த புகைப்படத்தை கொண்ட இலத்திரனியல் அட்டைக்கு தடை விதிக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?
எனவே இவர்களின் நொண்டிக் காரணங்கள் எம் உரிமைகளை திட்ட மிட்டு பறிப்பதற்கே. முஸ்லிம் சமூகமாகிய எம்முடைய ஒவ்வொரு உரிமைகளும் திட்டமிட்டு இலங்கை நாட்டிலே இழந்து கொண்டிருக்கிறோம் என்ற வெளிப்படை உண்மையை விளங்கி எம் ஒவ்வோரு அடி தெளிவை நோக்கியதாய் வைப்போமாக.
நாம் இன்னும் விழிப்படைய தவறு வோமேயானால் எதிர்காலத்திலே இலங்கை அங்கோலாவாக கூட மாறலாம்.
எனவே முஸ்லிம்களே! அனைத்து விடயங்களிலும் விழித்தெழுவீராக
எம் செயல்களுக்கு நாம் தான் காரணம் என்ற மறைமுக உண்மையையும் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் விரும்பியோ விரும்பாமலோ ஏற்க தான் வேண்டும்.MN

0 Comments