தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலாவின்
நினைவஞ்சலி பிரார்த்தனைக்கு பலநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரென். டென்மார்க்
பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித்துடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நெருக்கமாக இருந்து
புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். ஒபாமாவின் இந்நிகழ்வை பல்வேறு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இவர்கள் எடுத்த புகைப்படத்தை ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா
கோபத்துடன் பார்ப்பதாகவும், அதன் பின்பு இருவருக்கும் இடையே அவர் வந்து
உட்கார்ந்திருப்பதாகவும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





0 Comments