"உணவு வாங்குவதற்கு பணம் இல்லை என்றால் இங்கு அடுக்கப்பட்டு இருக்கும் பானங்களில் ஒன்றை எடுத்து இலவசமாக சாப்பிடுங்கள்"..
பாராட்டுக்கு உரிய விஷயம் இது... பசியினால் செத்து மடிந்து போவதை கண் கூடாக பார்த்தும் உதவாத மனிதர்களுக்கு மத்தியில் இப்படியும் சிலர்....


0 Comments