(GFM)
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் இதன் அடிப்படையில், காலி ரிட்ச்மன்ட் கல்லூரியின், அதீத வீரசிறி டயஸ் அகில இலங்கை ரீதியாக கணித பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில் எஹெலியகொட மத்திய மகா வித்தியாலத்தின், அமாயா மஹாதன்தில்ல முதலிடத்தை பெற்றுள்ளார்.
வர்த்தக பிரிவில் கம்பஹா – ரத்னாவலி வித்தியாலயமும் கலைப்பிரிவில் கொழும்பு தேவிபாலிகா கல்லூரியும் முதல் இடத்தை பெற்றுள்ளன.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகளின் நாடளாவிய முதன்மை இடங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதன் அடிப்படையில், காலி ரிட்ச்மன் கல்லூரியின், அதீத வீரசிறி டயஸ் அகில இலங்கை ரீதியாக கணித பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

0 Comments