Subscribe Us

க.பொ.த.(உ/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2013ஆம் ஆண்டு க.பொ.த.(உஃத) பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. 
 
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகளை என்ற http://www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments