கொழும்பு முகத்திடலின் இறுதிக் கட்டப் பணிகளை நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட இரானுவ கட்டளைத் தளபதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் மற்றும் நகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் எ.ஒ. அலிகான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
நன்றி: Puttalam Online


0 Comments