(TM)தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை
சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின்
மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி
அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணி
பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments