அன்புள்ளம் கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எமது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.
மலரும் புத்தாண்டில் ஒன்றுபட்டு உறவுகளுக்கு கை கொடுப்போம்.
எமக்கு ஆதரவும் பங்களிப்பு செய்தும், இணையதொடுப்பு கொடுத்ததும் பின்னூட்டம் அளித்தும் எம்மை எம் உறவுகளின் வாழ்வாதாரத்தை எம்மால் முடிந்தவரை முன்நகர வைப்பதற்க்கு உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
எமது ஒன்றியமும் இணையமும் மூன்றவது மாதத்தில் கால் பதிக்கும் இந் நாளில் எம் பணி தொடர இறைவனை பிரார்திப்போம்.
நன்றி
கற்பிட்டியின் குரல் இணைய ஒன்றிய நிர்வாகத்தினர்


0 Comments