Subscribe Us

header ads

casmo vollunteers club அமைப்பின் வருடாந்த பொது கூட்டம்

(Zakir Arafath)
casmo vollunteers club அமைப்பின் வருடாந்த பொது கூட்டம் நேற்று தலைவர் தலைமையில் எமது காரியலயத்தில் இடம்பெற்றது.இதில் தற்போதய வருடத்தில் நடைபெற்ற விடயங்கள்மற்றும் அடுத்த வருடத்தில் நடைபெற இருக்கும் விடயங்கள் பற்றியும் கலந்த்துரையாட பட்டது. மற்றும் அடுத்த வருடத்திற்கான புதிய குழு தேர்தல் மூலம் தெரிவு செய்யபட்டது.

இதில் தலைவராக  Amhar hussian தெரிவு செய்யபட்டார் 
உப தலைவர் akeeeb javied
செயலாளர்  Mohamed Ahsan
பொருளாளர் imthath

இதனை ஒழுங்கமைத்த குழுக்கும்,வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றி





Post a Comment

0 Comments