Subscribe Us

கொழும்பில் ஒரு வழித்தட ஒத்திகை

ஒரு வழித்தட போக்குவரத்துத்திட்ட ஒத்திகை கொழும்பில் நாளை

நாளை வெள்ளிக்கிழமை காலை 09 மணியிலிருந்து முற்பகல் 11 மணிவரை இந்த ஒத்திகை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், டுப்பிளிக்கேசன் வீதி, டிக்மன்ட்  சந்தி - இந்துக் கல்லூரி நோக்கி தர்மராஜ வீதி, காலி வீதிவரை   இந்த ஒருவழித்தட ஒத்திகை மேற்கொள்ளப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது என போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments