கால்பந்தாட்ட உலகமே
எதிர்பார்த்திருந்த 20 ஆவது பீபா உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான
அணிகளின் குழு நிலை நேற்று அறிவிக்கப்பட்டது.
போட்டியை நடடத்தும் நாடான பிரேஸில் குழு 'ஏ' யிலும் நடப்பு சம்பியன் ஸ்பெயின் குழு 'பி' யிலும் இடம் பிடித்துள்ளன.
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு பிரேஸிலில் நடைபெறவுள்ள 20 ஆவது 'பீபா'
உலகக்கிண்ண தொடரில் களமிறங்கவுள்ள 32 நாடுகளுக்கான பகிரங்க இறுதி
குழுநிலை தேர்வு பிரேஸிலில் நேற்று கோலாகமாக நடைபெற்றது.
சர்வதேச கால்பந் தாட்ட சம்மேளன த்தின் தலைவர் செப்பிளட்சர்
தலைமையில் நடைபெற் இப் பகிரங்க குழு நிலை தெரிவின் ஆர ம்ப நிகழ்வில்
தென்னாபிரிக்காவின் மறைந்த முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொ டர்ந்து உலகமே
எதிர்பார்த்திருந்த அணிகளின் நிலை குழுக்கல் மூலம் தெரிவு
செய்யப்பட்டது.






0 Comments