இந்த கிறிஸ்மஸ் மரங்கள் டிஸ்னி கதாபாத்திரங்களை கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, 500 மில்லியன் யென் பெறுமதியான தங்க
மரம் 43 கிலோகிராம் நிறையும், 2.4 மீற்றர் உயரமும் கொண்டது. வெள்ளி
கிறிஸ்மஸ் மரம் 20 சென்ரிமீற்றர் உயரமும், 1.62 மில்லியன் யென்
பெறுமதியுடையதுமாகும்.
இந்நிலையில் 'மிக்கி மவுஸ்' என்ற கதாபாத்திர பிறந்த நாளான நேற்று திங்களன்று விற்பனைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments