Subscribe Us

header ads

அப்டேட் ! ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் மீதான தாக்குதல்கள்..


 * சனத் நிஷாந்தவின் வீடு

*  திஸ்ஸ குட்டியாராச்சியின் வீடு

*  குருநாகல் மேயர் இல்லம்

*  ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்

*  மொரட்டுவை மேயர் இல்லம் 

* அனுஷ பாஸ்குவல் ( எம்.பி ) வீடு

*  பிரசன்ன ரணதுங்க வீடு

 * ரமேஷ் பத்திரண  வீடு

*  சாந்த பண்டார வீடு

*  ராஜபக்ச பெற்றோரின் கல்லறை

*  நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்

* அருந்திகவின் வீடு

* கனக ஹேரத் - மஹிபால ஹேரத் வீடுகள் 

 * காமினி லொக்குகேவின் வீடு

* நிமல்  லான்சாவின் 2 வீடுகள்

* வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு

* பந்துல குணவர்தன வீடு

*  வீரகெட்டிய மெதமுலன வீடு

* கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்

* கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்

 * விமல் வீரவன்சவின் வீடு 

* அசோசியேட் சூப்பர் சென்டர் காலி

 * சிறிபாலகம்லத் வீடு

 * கெஹலிய ரபுக்வெல்ல வீடு

 * ரோஹித  அபேகுணவர்தன இல்லம்

 * நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்

* காஞ்சனா விஜேசேகர இல்லம்

 * துமிந்த திசாநாயக்க வீடு

 * அலி சப்ரி  ரஹீம் வீடு (புத்தளம்)

* எஸ்.எம் . சந்திரசேன வீடு 

* சன்னஜயசுமண வீடு 


இவை தவிர உள்ளூராட்சி  மன்றங்களின் தலைவர்கள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.


இந்த சம்பவங்கள் நடக்கும்போது பாதுகாப்புக்காக இருந்த பொலிஸார் தப்பியோடியுள்ளனர்.. பல இடங்களில் தற்பாதுகாப்புக்காக பொலிஸார் மக்களுடன் முரண்படவில்லை.. 


சிவராமசாமி

Post a Comment

0 Comments