Subscribe Us

header ads

Breaking News >>> அமுலாக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது (வர்த்தமானி இணைப்பு)

 


பொது அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசால் வாபஸ் பெறப்பட்டது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.




Post a Comment

0 Comments