Subscribe Us

உணர்வுபூர்வமான உங்கள் அனுபவங்களை கோ ஹோம் கோட்டா இணையத்தில் பதிவிடுங்கள் (முகவரி இணைப்பு)


உணர்வுபூர்வமான உங்கள் அனுபவங்களையும் அனுபவ படங்களையும் கோ ஹோம் கோட்டா இணையத்தில் பதிவிவிடுமாரு பங்குபற்றியவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அங்கு நடக்கும் உண்மை நிலவரங்களை திசை திருப்பும் முகமாக பலர் செயல்படுவதாலும் மற்றயவர்களுக்கு கல நிலவரம் தெரியப்படுத்தவே இவ்விணையதளத்ததை இயக்குவதாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


https://gohomegota.online/write-your-story/

Post a Comment

0 Comments