2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5200 மில்லியன் ரூபாயில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சோ்ந்த அமைச்சகங்களுக்கு மாத்திரம் 3470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பாதீட்டு ஒதுக்கீட்டில் 60 வீத ஒதுக்கீடாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 6 நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவா் இதனைக் குறிப்பிட்டார்.
0 Comments