Subscribe Us

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பவளவிழா 'மலர் சஞ்சிகை வெளியீடு' தொடர்பாக,

 


மதிப்புக்குரிய முன்னாள் அதிபர்களே, ஆசிரியர்களே, பழைய மாணவர்களே, நலன் விரும்பிகளே, 2021.11.22ஆந் திகதி எமது கலையகம் 75 ஆண்டினை எட்டவுள்ளது.


இம் மகிழ்ச்சிமிக்க வேளையில் "மலர் சஞ்சிகை வெளியீடு" தொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் நடை பெற்றுவருவதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்நூல் வெளியீட்டுக்கான பாடசாலை தொடர்பான நம்பகத் தன்மையுடைய வரலாற்றுத்தகவல்கள், புகைப் படங்கள், பொருகள், ஆவணங்கள் இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இதழாசிரியர், S.M.அரூஸ்,
அல்அக்ஸா தே.பா. கல்பிட்டி.
0718256914

Post a Comment

0 Comments