அல்-ஜித்தா கிராமத்தின் பிரதான கான் துப்பரவு செய்யப்படும் நிகழ்வு நேற்றைய தினம் (2023.05.06) அல்-ஜித்தா இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்திற்கு பலவகையிலும் ஒத்துளைப்புகளை வழங்கிய ஊர் ஜமாதினர், நலன் விரும்பிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர்கள் அனைவருக்கும் அல்-ஜித்தா இளைஞர் ஒன்றியத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments