அல் - ஹிரா ஆரம்ப பாடசாலையில இந்த வருடம் அதிபராக பதியேற்று
இரண்டு வருடங்களாக பல முயற்சிகள் செய்து தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெறாத பாரிய சவாலுக்கு முகம் கொடுத்து இறைவனின் உதவியாலும் உங்களுடைய முயற்சியினாலும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முதன்முறையாக மூன்று மாணவர்கள் சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்று அல்-ஹிரா வரலாற்றில் இடம் பிடித்துள்ள பாடசாலை அதிபராகிய M.I.M.அஸ்ரபலி ஆசிரியருக்கு ஊர் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
0 Comments