அமெரிக்காவின் இந்தியான மாநிலத்திலிருந்து அமெரிக்காவின் மேலவைக்கு ஜனநாயக கட்சியின் பிரதிநிதியாக பாதிகதுரா தேர்வு செய்ய பட்டார்
இவர் பாலஸ்தீன வம்சாவழியயை சார்ந்தவர்
19 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் குடியேறியவர்
இவர் அமெரிக்க மேலவையில் இடம் பெறும் முதல் அரபு வம்சாவழி முஸ்லிமாவார்
2020 அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூன்றாவது பலஸ்தீன வம்சாவழியை சார்ந்தவர் ஆவார்
குடியரசு கட்சியின் வேட்பாளாரை 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்
மொத்தம் பதிவான வாக்குகளில் 52 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்
0 Comments