Subscribe Us

header ads

ஏழை முஸ்லிம் நாடான சோமாலியாவின் கடன்களை தீர்க்கிறது துருக்கி அரசாங்கம்

 


ஏழை முஸ்லிம் நாடான சோமாலியா  சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுள்ள கடன்கள் அனைத்தையும் துருக்கி செலுத்தும் என்று துருக்கி அதிபர் இன்று 06-11-2020 அறிவித்தார்.

3.5 மில்லியன் டாலர்ககளை சர்வதேச நாணய நிதியத்திடம் சோமாலியா கடனாக பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

Post a Comment

0 Comments