கல்பிட்டி- PCR முடிவு வெளியாகியது. எவருக்கும் கொரோனா தொற்று இல்லை.
கல்பிட்டி ஆனவாசல் பிரதேசத்தை சேர்ந்த 09 பேருக்கு PCR பரிசோதனைகள் கடந்த 16ம் திகதி மேற்கொள்ளப்பட்ட நிலையில் (18) பரிசோதனை முடிவுகள் வெளியாகின.
அதன் அடிப்படையில் குறித்த 09 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியாதாக கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்
Irfan Rizwan
18/10/2020


0 Comments