Subscribe Us

header ads

கல்பிட்டி AGA அவர்கள் பெண் GS ஒருவருடன் அநாகரீகமாக நடந்துகொண்ட விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் அமைதி காப்பது ஏன்

கல்பிட்டி AGA அவர்கள் பெண் GS ஒருவருடன் அநாகரீகமாக நடந்துகொண்ட விடயம் இன்று பரபரப்பாகி அவருக்கெதிராக சாத்வீக போராட்டங்களை பல அமைப்புக்களும் முன்னெடுக்க தயாராகி வரும் இவ்வேளையில்

சம்மந்தப்பட்ட பெண் எமக்கு கருப்பா சிகப்பா என்றோ எந்த ஊர் என்றோ எந்த மதம் என்றோ எங்களுக்கு தெரியாது
நாம் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற ரீதியில்தான் நியாயம் கேட்கின்றோம்
இந்த போராட்டம் இன மத பேதங்களை கடந்த மனித நேய போராட்டமாக மட்டுமே இருக்க வேண்டும்,
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனத்தின் மதத்தின் வாசனை கூட இதில் கலந்து விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

-Uwais Abusaleh-

Post a Comment

0 Comments