Subscribe Us

header ads

புத்தளத்தில் வீதிகளுக்கு பெயர் மாற்றம்

நகர சபை வீதிகளுக்கான பெயர் இடுதலும், பெயர் பலகைகள் அமைத்தலும்.
புத்தளத்தின் பாதைகளுக்கு பெயர் இடுதல் சம்மந்தமாக நகர சபை தலைவர் விருப்பம் கொண்டுள்ளார். அதன் பிரகாரம்,

1. உங்கள் வீதிகளுக்கு, அவ்வீதியில் வசிப்பவர்கள் ஒன்றிணைந்து ஒரு பெயரை முன்மொழிவதோடு, நீங்கள் அனைவரும் கைஒப்பமிட்ட ஒரு கடிதத்தையும் நகர சபை தலைவரிடம் கையளிக்கலாம். வட்டார உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். (பாதையின் பெயர்கள் Gazette பண்ணப்பட்டு உத்தியோகபூர்வமானதாக மாற்றப்படும்).
2. வீதிகளின் பெயர்கள் தேர்தல் வட்டார ரீதியாக பிரிக்கப்படும். உ+ம் - Puttalam 01, Puttalam 02, Puttalam 03. (04ஆம் வட்டாரத்தில் பொருத்திய Sample Boardய் பார்க்கவும்)
3. அவ்வீதியிலுள்ள தனவந்தர்கள் அப்பெயர்பலகைக்கான செலவீனங்களை Sponsor பண்ணலாம். (விரைவுபடுத்திக்கொள்வதாயின்).
4. பெயர் பலகைகள் நகர சபையின் ஆலோசனை மற்றும் திட்ட அமைப்பின் பிரகாரம் இருத்தல் வேண்டும்.
MHM ரஸ்மி
நகர சபை உறுப்பினர்
புத்தளம்.

Post a Comment

0 Comments