இன்று (27-08-2020) ஆசிரியர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் ரோஸ் புகாரி அவர்களின் தலைமையில் ஆசிரியர் பணியில் 31 வருடங்கள் சேவையாற்றி இன்று ஓய்வு பெறும் அன்பான ஆசிரியர்களான திருமதி M.S.S.நஷீமா ஆசிரியர்,திருமதி A.R.S.ஹலீனா ஆசிரியர்,மற்றும் திருமதி A.H.S.சம்ரோஸ் ஆசிரியர் ஆகியோரை அவர்களின் சேவையை பாராட்டி வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
-Rizvi Hussain-
0 Comments