பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக MY BUS lk என்ற பெயரில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் பஸ்கள் பயணிக்கும் நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முடியுமென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
0 Comments