Subscribe Us

header ads

மக்களால் தானே தெரிவு செய்யப்பட்டுள்ளேன் கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தானேதெரிவு செய்யப்பட்டுள்ளதாக  கோத்தாபய ராஜபக்ச உரிமை கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments