தமது கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்று விட்டார் என உரிமை கோரியுள்ளது சிறிலங்கா பொதுஜன பெரமுன.
சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொதுஜன பெரமுன, கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு தமது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளது.
தகவல் மூலம் - அசாம் அமீன்
0 Comments