ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீமின் பணிப்பிற்கிணங்க, கூட்டப்பட்ட புத்தளம் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சஜித்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்ட கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜப்தீனிடம்,
கொழும்பிலிருந்து வரும் குப்பைகளை நிறுத்தாத பட்சத்தில் நான் எவருக்கும் ஆதரவளிக்கவோ பிரச்சாரம் செய்யவோ போவதில்லை, செயலாளர் இது சமந்தமாக என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் என் நகர சபை உறுப்புரிமையை பறித்துவிடுவதாகவும் கூறினார். எது நடந்தாலும் , என் பதவியே பறிபோனாலும் இந்த குப்பை விடயத்தில் ஓர் உறுதிப்பாடின்றி நாம் எவருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை"*
என திட்டவட்டமாக நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெறிவித்தார்
SM Isham Marikar
0 Comments