Subscribe Us

கல்பிட்டி R.C.T.பாடசாலையிலும் நடைபெற்ற மைலோ விழிப்புணர்வு நிகழ்வு.


 கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில்  மைலோ நிறுவனத்தின் மாணவர்களின் போசாக்கான காலை உணவின் அவசியமும் உடற்பயிற்சியின் முக்கியத்துவமும் என்ற நாடுபூராவும் பாடசாலைகளில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதோடு தற்போதைய சுட்டெரிக்கும் வெயிலிலுக்கு இதமான மாணவர்களுக்கு குளிரான மைலோ குளிர்பானமும் வழங்கப்பட்டது.


-Rizvi Hussain-





Post a Comment

0 Comments