Subscribe Us

கல்பிட்டி நகரில் சேதமடைந்து காணப்படும் சிறுவர் பூங்காவின் பின் வாயில் கதவு.



கல்பிட்டி நகரில் காணப்படும் ஒரே சிறுவர் பூங்காவின் பின் வாயில் கதவு நீண்டகாலமாக திருத்தப்படாமல் சேதமடைந்தது காணப்படுவதை அவதானிக்கமுடிகிறது அதேபோல சில விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்ததும் காணப்படுகின்றது.

ஆகவே சேதமடைந்தது காணப்படும் பின் வாயில் கதவை திருத்தியமைப்பதன் மூலமாகவே கல்பிட்டியில் காணப்படும் ஒரே சிறுவர் பூங்காவை பாதுகாக்க முடியும் என ஊர் வாசிகள் தெரிவித்தனர்.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments