Subscribe Us

நாடு பூராவும் நடைபெறும் மைலோ நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்வு கற்பிட்டி அல்ஹிராவிலும்


(24.07.2019)கல்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையில் மைலோ நிறுவனத்தினரால் நாடு பூராவும் பாடசாலைகளில் நடாத்தப்படும் போசாக்கான காலை உணவின் அவசியமும் உடற்பயிற்சியும் விழிப்புணர்வு நிகழ்வு தற்போது சிறப்பாக நடைபெற்றது.

-Rizvi Hussain-
















Post a Comment

0 Comments