கல்பிட்டி முதலைபாளி அல் அக்பர் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்த போட்டியில் கல்பிட்டி Panthers உதைப்பந்தாட்ட கழகம் முதலாம் இடத்தை தட்டிச் சென்றது.
இப்போட்டியின் பிரதம அதிதியான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் கலந்து சிறப்பித்து வெற்றிக்கிண்ணத்தையும் வழங்கி கௌரவித்தார்.
எமது ஊரின் இளம் வீரர்களை கொண்ட Panthers விளையாட்டு கழகத்திற்கு வாழ்த்துக்களை தெறிவித்துக் கொள்கிறோம்..
0 Comments