இலங்கை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கும், புற்றுநோய் நிலையத்துக்கும் தூர இடங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிக்கும் அவருடன் தங்குபவருக்கும் இலவச தங்குமிட வசதிகளும், தினமும் இலவசமாக காலை, மதிய, இரவு வேளை உணவுகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் வைத்தியசாலைக்குச் செல்ல இலவச பிரயாண வசதியும் செய்து தரப்படும்.
இச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்களும், உதவிகளைச் செய்ய விரும்புபவர்களும் கீழுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
0112839956,
0112746279
- எம்.ரிஷான் ஷெரீப்
0 Comments