இன்ஷா அல்லாஹ், கல்பிட்டியில் மிகவும் பழைமை வாய்ந்ததும் ,கல்பிட்டியில் பிரபலமான ஜூம்ஆ பள்ளியான பெரிய பள்ளியின் புதிய நிர்வாக தெரிவு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 19-04-2019 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சகல ஜமாத்தினரும் கலந்து கொண்டு சிறந்த புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
கடந்த இரண்டு முறை தலைவராக தெரிவு செய்யப்பட்ட சகோதரர் சாஜஹான் அவர்கள் சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளதுடன் அல்லாஹ் உதவியால் பள்ளிக்கு நிரந்தர வருமானம் வரும் வழிமுறை ஒன்றையும் தனது சேவை காலத்தில் ஏற்படுத்தி கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments