Subscribe Us

header ads

மாகாண மட்ட போட்டிக்கு குறிஞ்சிப்பிட்டி பாடசாலை உதைப்பந்தாட்ட அணி தெரிவு


03.04.2019  நடைபெற்ற புத்தளம் வலயமட்ட 18 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட போட்டியில் சாஹிரா தே.பா. முதலாம் இடம்,இரண்டாம் இடம் நாகவில்லு எருக்கலம்பிட்டி, மூன்றாம் இடம் குறிஞ்சிப்பிட்டி மு.ம.வி.
மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகிய குறிஞ்சிப்பிட்டி மு.ம.வி. மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் A.M.நெளபாத் மற்றும் அதிபருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தகவல்:ஆசிரியர் பளீல் (ஆசிரியர் ஆலோசகர்)
-RIZVI HUSSAIN-

Post a Comment

0 Comments