Subscribe Us

அல் அக்ஸா இஸ்லாமிய அஹதிய்யா பாடசாலை சம்பந்தமான தகவல்


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வரும், அல் அக்ஸா இஸ்லாமிய அஹதிய்யா பாடசாலை வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள்தான் இவை.

இச்சான்றிதழ்களை பெற்ற மாணவர்கள் அதிகமானோர் பல்கலைக்கழகம் அனுமதியிற்கு இச்சான்றிழின் மூலம் பயன் பெற்றவர்கள்

ஆனால் இவ்வாறான பெறுமதியான சான்றிதழகள் கிடைக்கப்பெறும் பாடநெறியிற்கு மாணவர்கள் அதிகமானோர் வருகை தருவது குறைந்து கொண்டே செல்கின்றது.

எனவே இவ்வாரான பெறுமதிவாய்ந்த சான்றிதழ்கள் கிடைக்கக்கூடிய இவ்வகுப்பிற்கு தங்கள் பிள்ளைகளையும் அனுப்பி வைத்து தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

அது மட்டுமல்லாது மார்க்கத்தின் விளக்கங்களை பெறக்கூடியதாகவும்,பாடசாலை இஸ்லாம் பாடப்பரீட்சையில் (A) சித்தியை பெற்றுக்கொள்ளக்கூடிய இலகுவான வழியாகவும் இப்பாடசாலை வழி வகுப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ்வகுப்புகளுக்கான அனுமதியைப்பெற 


மௌலவி பௌசீக் அவர்களை தொடர்பு கொள்ளவும் 
தொலைபேசி இலக்கம் 0787388738

-Mohamed Haslan-


Post a Comment

0 Comments