அண்மையில் கல்பிட்டி இளைஞர்களால் KFL உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்று மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது யாவரும் அறிந்ததே!
இச்சுற்றுப் போட்டிக்கு செலவுகள் போக மீதி (150000/=) ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கல்பிட்டியில் அவசரத்தேவையாளர்களாக காணப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள பட வேண்டியுள்ள எமது உடன்பிறவா இரு சகோதர்களான முஹம்மட் ஜம்சி , ஹம்துன் நசீர் ஆகியோர்களுக்கு தலா எழபத்தையாயிரம் ரூபாய்(75000/=) வீதம் இன்று மனத்திருப்தியுடன் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டது.



0 Comments