05-07-2018 பெரிய குடியிருப்பு முதியோர் சங்க உறுப்பினர்களுக்கு தொற்றா நோய் தொடர்பான வைத்திய முகாமும்,அது சம்பந்தமான விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது,
இந்நிகழ்வு பெரிய குடியிருப்பு முதியோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச செயலக சமூக சேவை பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டதோடு சமூக சேவை உத்தியோகத்தர்களான A.C.நளீம், STS சந்தன தென்னக்கோன்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் இனோஜா ஆகியோர் கலந்து ஆலோசனை வழங்கினார்
0 Comments